Differences between revisions 15 and 16
Revision 15 as of 2019-09-06 19:37:48
Size: 3386
Editor: nodiscc
Comment: update link to renamed page
Revision 16 as of 2019-09-12 18:08:49
Size: 3227
Editor: nodiscc
Comment: syntax cleanup
Deletions are marked like this. Additions are marked like this.
Line 1: Line 1:
## page was renamed from tam/QuickPackageManagement
## page was renamed from ta/QuickPackageManagement
## page was renamed from QuickPackageManagementTamil

Translation(s): ?Brasileiro - English - Français - ?தமிழ் (Tamil)

(!) ?Discussion


http://www.debian.org/logos/openlogo-nd-50.png http://www.debian.org/Pics/debian.png

Portal/IDB/logo_portal.png டெபியன் பொதி நிர்வாக பக்கத்திற்கு வருக


Portal/IDB/icon-apt-32x32.png பொதிகளை நிறுவுவது, மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்களில் தங்களுக்கு உதவுவது இப்பக்கத்தின் நோக்கமாகும். மென்பொருள் பொதிகளை நிர்வகிப்பது குறித்து இப்பக்கம் அலசுகிறது. கத்துக்குட்டிகளைக் கருத்தில் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ?டெபியன் நிறுவல் பக்கத்தை வாசித்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.


http://www.debian.org/doc/manuals/quick-reference/ch-package.en.html - முறையான டெபியன் மேற்கோள்கள்

  • Synaptic - பொதிகளை நிர்வகிப்பதற்கான வரைகலை கருவி (பரிந்துரைக்கப்படுகிறது)

  • Aptitude - டெபியன் பொதிகள் நிர்வாகத்திற்கு பயன்படும் பிரதானக் கருவி

  • DebianUpgrade - தங்களுடைய வழங்கலைப் புதுப்பிக்கும் முறை

  • Backports - தங்களது நிலையான டெபியன் சீராக இயங்கிக் கொண்டிருந்தாலும் அதிலுள்ள பொதிகள் ஏனைய வழங்கல்களில் இருப்பதைக் காட்டிலும் பிந்தையதாக உள்ளதா? இத்தகைய தருணங்களில் தங்களுக்கு உதவ விழைவது பேக்போர்ட் - கொள்ளைப்புறம்.

External links:


See also: PackageManagement - Apt


CategoryPortal | CategoryPackageManagement