?BR
inline:Portal/IDB/icon-install-32x32.png இப்பக்கத்தின் இலக்கு டெபியனுடனான உங்கள் முதல் பயனத்தை எளிமையாக்குவது. அடிப்படையில் அதனை நிறுவுவது குறித்தும் அது பணிபுரியும் விதம் குறித்தும் இது அலசுகிறது. கத்துக்குட்டிகளுக்கான இடமிது. எனவே தகவலை எளிதில் எடுத்தியம்பும் நடையைக் கொண்டுள்ளது. இதற்குள் புகு முன் [:?DebianIntroductionTamil:டெபியன் அறிமுகப்] பக்கத்தினை வாசிக்கும் படி பரிந்துரை செய்கின்றோம்.
inline:Portal/IDB/official-doc.png |
[http://www.debian.org/releases/stable/installmanual debian.org] - அதிகாரப் பூர்வ நிறுவல் கையேடு |
[:DebianInstall:டெபியன் பெற]
[:DebianNetworkInstall:இணையத்திலிருந்து நிறுவுக]
[:FromWindowsToDebian:விண்டோஸிலிருந்தவாரே நிறுவுக]
[:?InstallingEtchStepByStep:டெபியன்/எட்ச் நிறுவல் படிப்படியாக]
- [:InstallFAQ: நிறவல் குறித்த கேள்வி-பதில்]
புற இணைப்புகள்
http://d-i.alioth.debian.org/manual - Guide of installation step by step
http://kitenet.net/%7Ejoey/blog/entry/tour_of_the_Debian_4.0_CDs - Tour of the Debian 4.0 CDs - Advice on deciding which CD/DVD to download for installing Debian
http://mirror.home-dn.net/d-i - Backported Debian Installer Images Archive. This directory provides Debian GNU/Linux Stable installer ISO images with a modification by [http://kmuto.jp/ Kenshi Muto] to support newer hardware, mainly SATA and Ethernet devices.
http://www.debian.org/devel/debian-installer - Testing version of Debian
http://www.osnews.com/story.php?news_id=2016 - The Very Verbose Debian 3.0 Installation
http://www.projektfarm.com/en/support/debian_setup/index.html - The Perfect Setup - Debian - This is a detailed description about the steps to be taken to setup a Debian based server that offers all services needed by ISPs and hosters.