Differences between revisions 12 and 13
Revision 12 as of 2018-09-10 19:51:41
Size: 2217
Comment: Updated the target link to the Spanish translation
Revision 13 as of 2020-12-15 09:20:17
Size: 1948
Editor: fioddor
Comment:
Deletions are marked like this. Additions are marked like this.
Line 2: Line 2:
<<Include(Debian, ,from="^##TAG:TRANSLATION-HEADER-START",to="^##TAG:TRANSLATION-HEADER-END")>>
Line 6: Line 8:
~-Translation(s):
[[DebianGerman|Deutsch]] - [[Debian|English]] - [[es/Debian|Español]] - [[ca/Debian|Català]] - [[fr/Debian|Français]] - [[ru/Debian|Русский]] - [[DebianTamil|தமிழ்-(Tamil)]] - [[el/Debian|Ελληνικά (Ellinika)]] <<BR>> [[he/Debian|עברית (Hebrew)]] - [[ar/Debian|عربي (Arabiya)]] -~
##TAG:TRANSLATION-HEADER-END


டெபியன் என்றால் என்ன?

இரு வேறு பொருள்களில் "டெபியன்" எனும் பதம் பயன்படுத்தப் படுகிறது:

  • கட்டற்ற இயங்குதளமொன்றினை உருவாக்க வேண்டுமெனும் பொது நோக்கத்திற்காக தனிநபர்கள் பலரது கூட்டு முயற்சி "டெபியன்" திட்டமாகும். நாங்கள் உருவாக்கிய இவ் வியங்கு தளத்திற்கு பெயர் டெபியன் குனு/ லினக்ஸ் ஆகும் அல்லது சுருக்கமாக டெபியன் என்றே வழங்கலாம். (மேலுமறிய http://www.debian.org/intro/about)

  • மேற்கூறப்பட்ட டெபியன் திட்டத்தினால் (அதன் பங்களிப்பாளர்களால்) உருவாக்கப் பட்ட இயங்கு தளம். தற்சமயம் டெபியன் குனு/லினக்ஸ் மட்டுமே அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படுகிறது.

இணைப்புகள்

  • FrontPage துவங்குதற்குகந்த இடமாகும்.


  • Do not link to this page : This page is meant to redirect people that "got lost" in the search engine.