Translation(s): عربي (Arabiya) - Deutsch - Ελληνικά (Ellinika) - English - Español - Català - فارسی (Persian) - Français - עברית (Hebrew) - Italiano - 日本語 - 한국어 - Polski - Português (Portugal) - Português (Brasil) - Русский - தமிழ்-(Tamil) - Українська - 简体中文 - 中文(繁)
டெபியன் என்றால் என்ன?
இரு வேறு பொருள்களில் "டெபியன்" எனும் பதம் பயன்படுத்தப் படுகிறது:
கட்டற்ற இயங்குதளமொன்றினை உருவாக்க வேண்டுமெனும் பொது நோக்கத்திற்காக தனிநபர்கள் பலரது கூட்டு முயற்சி "டெபியன்" திட்டமாகும். நாங்கள் உருவாக்கிய இவ் வியங்கு தளத்திற்கு பெயர் டெபியன் குனு/ லினக்ஸ் ஆகும் அல்லது சுருக்கமாக டெபியன் என்றே வழங்கலாம். (மேலுமறிய http://www.debian.org/intro/about)
மேற்கூறப்பட்ட டெபியன் திட்டத்தினால் (அதன் பங்களிப்பாளர்களால்) உருவாக்கப் பட்ட இயங்கு தளம். தற்சமயம் டெபியன் குனு/லினக்ஸ் மட்டுமே அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படுகிறது.
இணைப்புகள்
FrontPage துவங்குதற்குகந்த இடமாகும்.
Do not link to this page : This page is meant to redirect people that "got lost" in the search engine.